2025 மே 07, புதன்கிழமை

ஆர்ப்பாட்டம்

Sudharshini   / 2015 மே 23 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் ஏழு மாடிக் கட்டடம் உடைந்து விழும் அபாயத்தில் இருப்பதாகவும் இது குறித்து உடனடியாக கவனம் செலுத்த கோரியும் பொது மக்கள்  வெள்ளிக்கிழமை வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள பிரதான வீதியோரத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

வைத்தியசாலையின் சகல  பிரிவு உத்தியேகத்தர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
 
குறித்த கட்டடம் உடைந்து விழும் அபாயத்தில் இருப்பதால் நோயாளிகள் பல்வேறு அச்சத்தின் மத்தியிலே மேற்படி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்  என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X