2025 மே 07, புதன்கிழமை

ரயிலில் மோதி குழந்தை பலி

Gavitha   / 2015 மே 24 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்

ஒன்றரை வயது நிறம்பிய குழந்தை, ரயிலில் மோதி பலியான சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்றுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

வென்னப்புவ உதாசிரிகம பிரதேசத்தைச் சேர்ந்த குசல் பெர்ணான்டோ என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
ரயிலின் தண்டவாளத்துக்கருகில் உள்ள வீடொன்றில் வசிக்கும் இந்த குழந்தை அறியாமல் தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளது. இதன்போது அங்கு வந்த ரயிலில் மோதி இந்த குழந்தை பலியாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X