2025 மே 26, திங்கட்கிழமை

40 கிலோ மறை இறைச்சியுடன் இரு சந்தேகநபர்கள் கைது

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 27 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)

வனாத்தவில்லுவ, எழுவன்குளம, இறால்மடுவ பிரதேசத்தில் சுமார் 40 கிலோகிராம் மறை இறைச்சியுடன் இரு சந்தேகநபர்கள் புத்தளம் காட்டு லாகா திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேகநபர்கள், வில்பத்து சரணாலயப் பகுதியில் நீண்ட நாட்களாக வேட்டைக்குச் செல்பவர்கள் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்ட இவர்கள், புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதை அடுத்து, அவர்களை நாளை 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0

  • hilmee Sunday, 30 October 2011 11:02 PM

    ஐயோ ஐயோ அது நான் இல்லங்க.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X