Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Super User / 2011 ஒக்டோபர் 23 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆகில் அஹமட்)
அநுராதபுரம் மாநகர மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ள எச்.பீ சோமதாஸவினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகினங்க மூன்று வீதிகளை 420 இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கும் திட்டத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க மற்றும் மாகாண அமைச்சர் எச்.பீ சேமசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதனடிப்படையில் ஜயமாவத்த (180 இலட்சம் ரூபா), காஸ்யப்ப மாவத்த (120 இலட்சம் ரூபா), சங்கபோ மாவத்த (120 இலட்சம் ரூபா) ஆகிய வீதிகளே காபட் இட்டு புனரமைப்பு செய்யப்படவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
43 minute ago
56 minute ago
2 hours ago