2025 மே 19, திங்கட்கிழமை

4.5 கிலோகிறாம் சந்தன கட்டைகள் கைப்பற்றல்

Kogilavani   / 2014 பெப்ரவரி 03 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம். ஹிஜாஸ்

4.5 கிலோகிறாம் பெறுமதியான சந்தன கட்டைகள் முந்தல் பொலிஸாரினால்   ஞாயிற்றுக்கிழமை (2) மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்து முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்குளி பிரதேசத்தில் வீடொன்றினை சுற்றிவளைத்து தேடுதல் நடாத்திய போது இச்; சந்தன கட்டைகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது சந்தேக நபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டதாகவும், கைதுசெய்யப்பட்டவரிடம் விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X