2025 மே 02, வெள்ளிக்கிழமை

ஆசிரியரின் இடமாற்றத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

Editorial   / 2020 பெப்ரவரி 19 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவை  முல்லிம் தேசிய  பாடசாலையின்  உயர்தர வகுப்பில், கணித பாடம் கற்பித்துவந்த ஆசிரியருக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு வலியுறுத்தி,  பாடசாலை மாணவர்கள், பெற்றோர் இணைந்து,  ​நேற்று (18) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொலன்னறுவை வலயக் கல்வி பணிமனை முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில், உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் 45 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .