Editorial / 2018 மே 21 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றுகாலை 8:30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்துக்குள், ஆகக் கூடிய மழைவீழ்ச்சி, ஆனமடுவையில் பதிவாகியுள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஆனமடுவையில் 353.8 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், ஆடிகமவில் 339 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், தமன்கடுவையில், 316 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், மாத்தளையில் 267.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், இரத்தினபுரி மற்றுமு் குடாவ ஆகிய பிரதேசங்களில் 232.6 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளன என்றும் அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது.
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026