Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 பெப்ரவரி 12 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்பாடு தெற்கு கிராம சேவகர் பிரிவில், ஓலைக் குடில் ஒன்று, நேற்று (11) முற்றாக தீக்கிரையாகியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியிலுள்ள மக்கள் ஒன்றிணைந்து, தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முயன்றபோதிலும் , வீடு முழுமையாக எரிந்து தீக்கிரையாகியுள்ளது.
தீ விபத்தில், வீட்டிலிருந்த அனைத்து பொருள்களும் தீக்கிரையாகியுள்ளதுடன், எவ்வித உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லையென, பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, உடப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
13 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago