2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கிணற்றிலிருந்து யானை மீட்பு

Niroshini   / 2016 ஜூன் 04 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

-ஹிரான் பிரியங்கர ஜயசிங்ஹ

தென்னந்தோப்பினுள்ள பாழடைந்த கிணறொன்றில், நேற்று  வெள்ளிக்கிழமை(03) இரவு 8.30 மணியளவில் தவறி விழுந்த யானையை நீண்ட நேரப் போராட்டதின் பின்னர் மஹகும்புக்கடவல, தங்கஹவலப் பகுதி மக்கள் மீட்டனர்.

குறித்த யானையானது, இன்று சனிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் மீட்கப்பட்டது.

குறித்த யானை, 30 வயதுடையது என வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X