2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

கடையாக்குளம் மக்களுக்கு உலர் உணவுகள் கையளிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 05 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம். சனூன் 

புத்தளத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக முடக்கப்பட்டுள்ள புத்தளம் கடையாக்குளம் பிரதேசத்தில் வசிக்கும் வசதி குறைந்த குடும்பத்தினருக்கு, இலவசமாக உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

புத்தளம் மன்னார் வீதியில் அமைந்துள்ள கொரோனா தடுப்பு தொடர்பான அனர்த்த முகாமைத்துவ சேவை நிலையத்தின் முற்று முழுதான வழிகாட்டலில,; மிகவும் பாதுகாப்பான முறையில் இந்த உலர் உணவு பொதிகள்  அதன் தொண்டர்களினால் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது சுமார் 200 குடும்பங்களுக்கு இவ்வாறு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X