S. Shivany / 2020 நவம்பர் 18 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்று காரணமாக, குருநாகல் மாவட்டத்திலுள்ள சில தபால் அலுவலகங்கள் மூடப்பட்டு, அலுவலக உத்தியோகத்தர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கல்கமுவ தபால் அலுவலகத்தில இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, 17 ஆம் திகதி முதல் மொரகொல்லாகம, சியம்பலன்கமுவ, ஹேரத்கம ஆகிய தபாலகங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.
அத்துடன், குருநாகல் கண்டி வீதியில் அமைந்துள்ள தபால் அலுவலங்களுக்கு தொற்றாளர்கள் சென்றுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து, மாவத்தகம யட்டியாவல. பிளஸ்ஸ, தபால் அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன.
5 hours ago
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026