Editorial / 2022 பெப்ரவரி 16 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
13 வயதான இரண்டு சிறுமிகள் குளத்தில் மூழ்கி மரணமடைந்துள்ளனர். இவ்விருவரும் மாணவிகள் ஆவர்.
குருநாகல் வதுராகல அகரகனே குளத்தில் மூழ்கியே மரணமடைந்துள்ளனர்.
இவ்விருவரும் வேஹேர பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவிகளாவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
3 hours ago
8 hours ago
9 hours ago
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
9 hours ago
31 Jan 2026