Sudharshini / 2016 ஜூலை 13 , மு.ப. 08:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

க.மகாதேவன்
புத்தளம் தெற்குக் கல்விக்கோட்டத்துக்குட்பட்ட ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தின்; ஆரம்பக்கல்வி பிரிவுக்கான சுற்றாடல் பாசறை நிகழ்வு இன்று (13) நடைபெற்றது.
இந்நிகழ்வில், பிரதம அதிதிகளாக பாட இணைப்பாளர் வி.அருணாகரன், ஆசிரிய ஆலோசகர் ஜனாப்.எம்.ஜி.ஆரிப், அதிபர் ந.பத்மானந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மாணவர்களால் உருவாக்கப்பட்ட கைவினைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.



29 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
42 minute ago