2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சிலாபம்-கொழும்பு வீதி போக்குவரத்து பாதிப்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 09 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜூட் சமந்த

சிலாபம்-கொழும்பு பிரதான வீதியின் மாதம்பே பிரதேசத்தில், இன்று (09) அதிகாலை, பாரிய மரமொன்று முறிந்து விழுந்தமையால், அப்பகுதியுடனான போக்குவரத்து,  சுமார் 2 மணி நேரம் தடைப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மழையுடன் கூடிய கடும் காற்றையடுத்து மேற்படி மரம் முறிந்து விழுந்துள்ளதாக, மாதம்பே பொலிஸார் தெரிவித்தனர்.

முறிந்து விழுந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .