Editorial / 2017 நவம்பர் 24 , பி.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம். சனூன்
புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பான "சஹிரியன்ஸ் 99"அமைப்பினர், புத்தளம் தள வைத்தியசாலையின் டெங்கு விடுதி பிரிவுக்கு, ஒரு தொகுதி காற்றாடிகளை வழங்கி வைத்தனர்.
வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் நகுலநாதனிடம் காற்றாடிகள் கையளிக்கப்பட்டன.
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026