2025 மே 15, வியாழக்கிழமை

திறப்பு விழா

Niroshini   / 2016 மே 05 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.மகாதேவன்

ஆண்டிமுனை, ஊற்றடி பகுதியில் 5.5 மில்லியன் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட ஶ்ரீ கிருஷ்ணா ஆரம்பப் பாடசாலை எதிர்வரும் வெள்ளிக்கிழமை(06) சம்பிரதாய பூர்வமாக வடமேல் மாகாண கல்வி அமைச்சர் சந்தியாகு ராஜபக்‌ஷவினால் காலை 9மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.

இதன் புதிய அதிபராக க.தொண்டமான் நியமிக்கப்பட்டு, பாடசாலை பொறுப்பை ஏற்று நடத்துவார். இதன் போது அதிபர், ஆசிரியர்கள், கல்விப்பணிப்பாளர்கள் மற்றும் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .