2025 ஒக்டோபர் 25, சனிக்கிழமை

தமிழ்கொலை

Editorial   / 2018 ஏப்ரல் 05 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

அநுராதபுரம் மாவட்ட செயகத்தின் அரச திணைக்களத்தில் தமிழ் பிழை இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த கல்வி அதிகாரிகள், அநுராதபுர மாவட்ட அரச திணைக்களத்தின் பெயர் பலகையில், “அளவீட்டு அலகுகளும், நியமனங்களும், சேவைகளும் திணைக்களம்” என்பதற்கு பதிலாக “அளவீட்டு அல்குகளும, நியமனளு்ம, சேவைளும, திணைசு்கமை்”  என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  இந்தப் பிழையைத் திருத்துவதற்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, கல்வி அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X