2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

தவறி கிணற்றுக்குள் விழுந்த யானை

Editorial   / 2018 மே 18 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

துஷார தென்னகோன்

பொலன்னறுவை- அத்தனகடவல, ஜயசிறிபுர பிரதேசத்தில்,  தவறி ஆழமான கிணற்றுக்குள் விழுந்த யானை ஒன்றை மீட்பதற்கான முயற்சிகளில், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கமைய, குறித்த இடத்துக்கு இன்று (18) வருகைத்தந்த அதிகாரிகள் கிணற்றுக்கள் விழுந்துள்ள யானையை மீட்க தேவையான நடவடிக்கைகளை  எடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X