Editorial / 2025 ஒக்டோபர் 29 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுரைச்சோலை பகுதியில் கடலில் மிதந்துகொண்டிருந்த ஒரு போத்தலில் இருந்த திரவத்தை குடித்ததால், இரண்டு மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஆபத்தான நிலையில் உள்ள இரண்டு பேர் புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவர்கள் புத்தளம் பகுதியைச் சேர்ந்த முனிசாமி விஷ்வா (50) மற்றும் புத்தளம் பகுதியைச் சேர்ந்த வீர சிங்க ஆராச்சிலகே துஷார சம்பத் என்கிற டாகா (40) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
புத்தளம் 4வது கனுவைச் சேர்ந்த இருவரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
18 minute ago
26 minute ago
28 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
26 minute ago
28 minute ago
30 minute ago