Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஜூன் 23 , மு.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம், தலவில, கப்பலடிக் கடற்கரையில் இந்தியப் பிரஜை எனச் சந்தேகிக்கப்படும் நபரொருவரின் சடலத்தை, நேற்று புதன்கிழமை (22) மாலை கற்பிட்டி பொலிஸார் மீட்டுள்ளனர்.
சடலத்தின் காற்சட்டைப் பையிலிருந்து இந்திய ரூபாய்த் தாள்கள் சிலவற்றை மீட்டுள்ள கற்பிட்டி பொலிஸார், இவர் ஓர் இந்திய மீனவராக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .