2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

பசு மாடுகளைக் காணவில்லையென முறைப்பாடு

Princiya Dixci   / 2016 மே 05 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம், மானெல்கம பகுதியில் 04 பசு மாடுகள் காணமற் போயுள்ளதாக மாடுகளின் உரிமையாளர், அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் நேற்று புதன்கிழமை (04) முறைப்பாடொன்றினை வழங்கியுள்ளார்.

இவற்றில் 02 பசுமாடுகள் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

சந்தேகநபர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அவர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X