2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

புத்தளம் நகர சபையில் ஆலோசனைக் கூட்டம்

Editorial   / 2020 செப்டெம்பர் 08 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் நகர சபையின் வருமானம் தொடர்பாக பரீட்சிக்கும் முகமாக, நகர சபை வருமான பிரிவு உத்தியோகத்தர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று (07) நகர பிதா கே.ஏ. பாயிஸ் தலைமையில்,  நகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

நகர சபை வருமானங்களை அதிகரிப்பது தொடர்பாகவும்  நகர சபைக்கு வரவேண்டிய வரி மற்றும் ஏனைய நிலுவைத் தொகைகளை அறவிடுவது தொடர்பாகவும் உரிய உத்தியோகத்தர்களுக்கு நகர பிதாவினால் தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .