Editorial / 2018 மே 24 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
06. துஷார தென்னகோன்
கொழும்பிலிருந்து-மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதுண்டு யானையொன்று உயிரிழந்துள்ளது.
மன்னம்பிட்டிய பகுதியில் இன்று (24) அதிகாலை 2.45 மணியளவில், இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
20-30 வயதுக்கு இடைப்பட்ட, 8 அடி உயரமான யானையே இவ்வாறு உயிரிழந்துள்ளதென, மன்னம்பிட்டிய வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026