2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

வீதி ஊர்வலமும் நாடகமும்

Niroshini   / 2016 ஜூன் 05 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.மகாதேவன்

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலய சுற்றாடல் முன்னோடி குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட வீதி ஊர்வலமும் நாடகங்களும் இன்று  இடம்பெற்றன.

இதன்போது, மரம் நாட்டும் நிகழ்வும் பாடசாலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், புத்தளம் வலய மட்ட சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் ஏ.எச்.எம்.எம்.சாபி, கல்பிட்டி கோட்ட சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் எச்.எம்.சுவைப் மற்றும் புத்தளம் தெற்குக் கோட்ட சுற்றாடல் முன்னோடி ஆணையாளரும் ஆசிரியருமான திருவரங்கநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X