Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜூலை 05 , மு.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலன்னறுவை - மஹியங்கனை பிரதான வீதியை மறித்து, திம்புலாகல பிரதேச விவசாயிகள் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசாங்கத்தால் வழங்கப்படும் உரமானியம் தமக்கு உரிய வகையில் இன்னும் கிடைக்கவில்லை என தெரிவித்து இவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 700 குடும்பங்களுக்கு இந்த உரமானியம் வழங்கப்படவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .