Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலன்னறுவை, அரலகங்வில நோக்கிப் பயணித்த டிப்பர் வண்டியை, முந்திச்செல்ல முயன்ற மோட்டார் சைக்கிளொன்று பின்னால் வந்த சிறியரக லொறி மோதியதில், மோட்டார் சைக்கிளின் சாரதி உயிரிழந்துள்ளார். இவ்விபத்து, திங்கட்கிழமை (29) இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்,தம்பலவௌ, சிங்ஹ-உதாகம பகுதியைச் சேர்ந்த 32 வயதானவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துடன் தொடர்புடைய சிறிய ரக லொறியின் சாரதி தப்பிச்சென்றுள்ள நிலையில், டிப்பர் வண்டியின் சாரதியைப் பொலிஸார் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
18 minute ago
31 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
31 minute ago
57 minute ago