Kogilavani / 2016 ஜூலை 01 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

க.மகாதேவன்
நாடளாவிய ரீதியில் நடைபெறும் போதை ஒழிப்பு வாரத்தையொட்டி, புத்ஃதெற்கு கல்விக் கோட்டத்துக்குட்பட்ட ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலய மாணவர்களினால் விழிப்பூட்டும் வீதிப் பேரணி இன்று (1) வெள்ளிக்கிழமை நடைத்தப்பட்டது.
இதில் பாடசாலை அதிபர் ந.பத்மானந்தன், உடப்பு இந்து ஆலய பரிபாலன சபைத்தலைவர் இ.கலைச்செல்வன் உட்பட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பேரணி ஆண்டிமுனையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு உடப்புவரை சென்று மீண்டும் ஆண்டிமுனையை வந்தடைந்தது.
இப்பேரணியில் உடப்பு தமிழ் மகா வித்தியாலயம் இணைந்து கொண்டது.

23 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
36 minute ago