Editorial / 2017 ஜூலை 13 , பி.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமத்திய மாகாண சபையின் அவைத் தலைவர் டி.எம்.ஆர்.சிறிபாலவுக்கு எதிராக, 8 குற்றச்சாட்டுகள் அடங்கிய நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களாலேயே, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதம், எதிர்வரும் 18ஆம் திகதியன்று, விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
26 minute ago
30 minute ago
50 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
30 minute ago
50 minute ago
51 minute ago