2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி

Editorial   / 2020 ஏப்ரல் 13 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம்.சனூன்

புத்தளத்தில் ஊரடங்கு தளர்த்தப்படாத காரணத்தால்; வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, அன்றாட உணவு தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக, புத்தளம் ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தால் உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. 

கனடாவில் வசிக்கும் நபர் ஒருவரின் பெரும் பங்களிப்புடன் இந்த உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. 

புத்தளம் ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தின் பிரதம குரு சிவஸ்ரீ வெங்கட சுந்தாராம குருக்களின் ஆலோசனையில் பேரில,; நிர்வாக சபை தலைவர் ல. சிவநாதன் பிள்ளை, செயலாளர் ந.கோபிலன், பொருளாளர் க.சிவபாலன், அங்கத்தவர் ந. சந்திரகாந்தன் ஆகியோரது ஒத்துழைப்புடன் இவ்வுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .