A.P.Mathan / 2014 செப்டெம்பர் 24 , மு.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாட்டி பீச் ரிசோர்ட் பகுதியிலுள்ள ஹோட்டலை மேலும் விஸ்தரிப்பதற்கு 300 மில்லியன் ரூபாவை முதலீடு செய்ய டில்கோ முன்வந்துள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து ஏழு கிலோமீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ள சாட்டி கடற்கரை பகுதி என்பது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை அதிகளவு ஈர்த்த பிரதேசமாக அமைந்துள்ளது.21 minute ago
49 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
49 minute ago
1 hours ago
2 hours ago