2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

பான் ஏசியா வங்கி யாழ். கிளையின் 4 ஆண்டு பூர்த்தி

A.P.Mathan   / 2014 மார்ச் 20 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


பான் ஏசியா வங்கி யாழ். கிளையின் 4 ஆண்டுகள் பூர்த்தி விழா கடந்த செவ்வாய்க்கிழமை (18) ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள வங்கி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.

4ஆம் ஆண்டு நிறைவு விழாவானது மதகுருமார்களின் ஆசியுடன் நடைபெற்றதுடன், இந்நிகழ்வில் வங்கியின் முகாமையாளர், ஊழியர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

2010ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்ட மேற்படி பான் ஏசியா வங்கியின் யாழ். கிளையில் ஓய்வூதியர்களுக்கான கடன் திட்டம், மருத்துவக் காப்பீட்டுடன் கூடிய நிலையான வைப்பு, டைன்னடானியம் கறுப்புக் கடனட்டை மற்றும் வெஸ்ரேன் யூனியன் பணப்பரிமாற்ற சேவைகளை வழங்கி வருகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .