2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கொன்டினென்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு மேலும் 250 மில்லியன் ரூபா முதலீடு

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 04 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்நாட்டு பிரபல வர்த்தக பிரமுகரான ஹரி ஜயவர்தனவின் மூலம் கொன்டினென்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு மேலதிகமாக 250 மில்லியன் ரூபா முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
காப்புறுதி துறையின் ஜாம்பவானாக கருதப்பட்ட AIG, இலங்கையிலிருந்து தனது பொது காப்புறுதி செயற்பாடுகளை இடைநிறுத்திக் கொள்வதாக அறிவித்ததை தொடர்ந்தும், கடந்த வாரம் யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனம் தனது பொது காப்புறுதி வர்த்தகத்தை வெளிநாட்டு நிறுவனமான ஃபெயார் ஃபக்ஸ் ஏசியா நிறுவனத்துக்கு விற்பனை செய்ய முன்வந்துள்ளமை குறித்து அறிவித்திருந்ததை தொடர்ந்து இந்த நகர்வை ஹரி ஜயவர்தன மேற்கொண்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X