A.P.Mathan / 2013 ஜனவரி 09 , மு.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் காலங்களில் வங்கிகளின் மூலம் வழங்கப்படும் வட்டி வீதங்களில் வீழ்ச்சியேற்பட்டு உறுதியடையக்கூடிய நிலை காணப்படுவதாகவும், இதன் காரணமாக எதிர்வரும் காலங்களில் மூலதனச் சந்தையில் அதிகளவு ஈடுபாடு ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும் என கெப்பிட்டல் எலையன்ஸ் செக்கியுரிட்டீஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹரின்லால் அத்துருபஹான தெரிவித்துள்ளார். அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .