A.P.Mathan / 2013 மார்ச் 07 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்நாட்டு முதலீட்டாளர்களின் அதிகளவு ஈடுபாடு மற்றும் ஆர்வம் காரணமாக கடந்த சில தினங்களாக சரிவை நோக்கி சென்று கொண்டிருந்த கொழும்பு பங்குச்சந்தை நடவடிக்கைகள் மீண்டும் புத்துயிர் பெற்றிருந்தமையை நேற்றைய தினம் அவதானிக்க முடிந்தது.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .