A.P.Mathan / 2013 மார்ச் 20 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹேமாஸ் மருத்துவமனையின் மூன்றாவது வைத்தியசாலை தலவத்துகொட பகுதியில் அமையவுள்ள நிலையில், அதன் நான்காவது வைத்தியசாலையை இரத்மலானை பகுதியை அண்மித்து நிறுவுவதற்காக 250 மில்லியன் ரூபா செலவில் காணியொன்றை நிறுவனம் கொள்வனவு செய்துள்ளதாக ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ் நிறுவனத்தின் தலைவர் முர்தஸா யூசுஃவ்அலி தெரிவித்திருந்தார். அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .