A.P.Mathan / 2013 மார்ச் 20 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூலதனச் சந்தையில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று எதிர்வரும் சனிக்கிழமை (23) காலை 10 மணி முதல் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு பங்குச்சந்தையின் யாழ்ப்பாண கிளையின் மூலம் ஏற்பாடு செய்யப்படும் இந்த நிகழ்வுக்கு CSE முதலீட்டாளர்கள் தினம் 2013 என பெயரிடப்பட்டுள்ளது. அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .