2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

யாழில் பொம்மை உற்பத்தி

Kogilavani   / 2013 மார்ச் 21 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


யாழ்ப்பாணத்தில் 'யாழ்ப்பாணம் இன்ரஸ்ரீட்' நிறுவனத்தின் ஊடாக பொம்மை உற்பத்தி இடம்பெற்று வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் 52 பேருக்கு இந்த பொம்மை உற்பத்தி தொடாபான பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும் இப் பயிற்சியில் பலர் ஆர்வத்துடன்
தொடர்ந்து வருவதாக நிறுவனத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.

தற்போது 15 பேர் இந்த நிறுவனத்தில் கடமையாற்றி வருவதாக  அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன்  விரைவில் இந்த பொம்மை உற்பத்திகளை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பட்டுள்ளார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .