2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

இலவச மருத்தவ முகாம்

Kogilavani   / 2013 ஜூன் 09 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடமலை ராஜ்குமார்


லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தனது 10ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலவச மருத்தவ முகாம் ஒன்றை திருகோணமலை சீனக்குடாவில் அமைந்துள்ள லங்கா ஐ.ஓ.சி பணிமனையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடத்தியது.

லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் சிரேஷ்ட உப தலைவர் எஸ்.பிரதீப் மற்றம் அந் நிறுவனத்தின் உபதலைவர் எஸ்.கே.நக்தளன ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த இரத்ததான நிகழ்வில்  சுமார் 300 நோயளர்கள் பயன்பெற்றனர்.

இதன்போது மரம் நடுகையும் இடம்பெற்றது. 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .