2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

வட்டுக்கோட்டையில் இலங்கை வங்கிக்கிளை

Suganthini Ratnam   / 2013 ஜூன் 12 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


இலங்கை வங்கியின் 608ஆவது கிளை யாழ். வட்டுக்கோட்டையில் இன்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

புதிய வங்கிக்கிளை முகாமையாளர் புவனேந்திராஜா தலைமையில் நடைபெற்ற இத்திறப்பு விழாவில், பிரதம அதிதியாக இலங்கை வங்கியின் பிரதிப் பொதுமுகாமையாளர் திலக் தென்னக்கோன் கலந்துகொண்டு வங்கிக்கிளையை திறந்து வைத்தார்.

திறப்பு விழாவில் இலங்கை வங்கியின் வடபிராந்திய செயற்பாட்டு முகாமையாளர் எஸ்.மாணிக்கசிங், இலங்கை வங்கி உத்தியோகஸ்தர்கள் வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .