2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

திருகோணமலையில் ஸ்ரீலங்கன் விமானசேவையின் கிளை

A.P.Mathan   / 2013 ஜூன் 28 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கீதபொன்கலன், 
எஸ்.சசிக்குமார்
 
ஸ்ரீலங்கன் விமான சேவையின் ஆறாவது கிளை அலவலகம் இன்று திருகோணமலையில் திறந்து வைக்கப்பட்டது. இவ் அலுவலகத்தினை கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்கள் திறந்து வைத்தார். கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கன் விமான சேவையின் முதலாவது கிளை அலுவலகமாக இது அமைந்துள்ளது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .