2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

எச்எஸ்பிசி நிதியுதவியில் மில்கோ தொழிற்சாலைகள் மெருகேற்றம்

A.P.Mathan   / 2013 ஜூலை 04 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அரசாங்கத்தின் மூலம் நிர்வாகிக்கப்படும் மில்கோ தொழிற்சாலைகளை நவீன மயப்படுத்துவதற்காக 5.5 பில்லியன் ரூபா நிதியுதவியை பிரித்தானியாவை தளமாக கொண்டியங்கும் எச்எஸ்பிசி வங்கி குழுமத்திடமிருந்து பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
 
மில்கோ மூலம் ஹைலண்ட் பால் மா, பால் தயாரிப்புகள் போன்றன உற்பத்தி செய்யப்பட்டு இலங்கையில் விநியோகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .