2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் பணிப்பாளர் சபையிலிருந்து நாலக கொடஹேவா ராஜினாமா

A.P.Mathan   / 2013 நவம்பர் 21 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவராக பணியாற்றும் நாலக கொடஹேவா, லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் பணிப்பாளர் சபையிலிருந்து ராஜினாமா செய்துள்ளதாக கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
நவம்பர் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இவர் ராஜினாமா செய்துள்ளதாக குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் குறுகிய காலத்துக்கே ராஜினாமா செய்துள்ளதாக சந்தையில் பரவலாக பேசப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .