2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

சொப்ட் லொஜிக் மைக்ஸின் காட்சியறை திறப்பு

Kogilavani   / 2014 மார்ச் 28 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}



சொர்ணகுமார் சொரூபன்


'சொப்ட்லொஜிக் மைக்ஸ்' நிறுவனத்தின் காட்சியறை வெள்ளிக்கிழமை (28) யாழ். வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள காகில்ஸ் கட்டிடத்தொகுதியில் திறந்து வைக்கப்பட்டது.

சொப்ட்லொஜிக் மைக்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நசீர்.ஏ.மஜிட் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் யாழ்.மாவட்டத்தில் ஏனைய பகுதிகளில் உள்ள  சொப்ட்லொஜிக் மைக்ஸ் நிறுவனங்களின் கிளை முகாமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .