A.P.Mathan / 2014 ஜூன் 27 , பி.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
சந்தை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த பெறுமதியை பதிவு செய்திருந்தது. சென்ரல் இன்வெஸ்ட்மன்ட்ஸ் அன்ட் ஃபினான்ஸ், பிசி ஹவுஸ் மற்றும் எஸ்எம்பி லீசிங் ஆகிய பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்களின் அதிகளவு ஆர்வத்துடன் பங்குச்சந்தை உயர் பெறுமதிகளை பதிவு செய்திருந்தது. நிறுவனசார் மற்றும் உயர் நிகர பெறுமதி வாய்ந்த ஈடுபாடு ஹேமாஸ் ஹோல்டிங்ஸ், லங்கா ஐஓசி, கொமர்ஷல் வங்கி மற்றும் எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் ஆகிய பங்குகள் மீது பதிவாகியிருந்தது.2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago