2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

திங்கட்கிழமையிலிருந்து கார்கில்ஸ் வங்கி

A.P.Mathan   / 2014 ஜூன் 27 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீண்ட காலமாக திட்டமிடப்பட்டிருந்த கார்கில்ஸ் வங்கியின் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண நிகழ்வு திங்கட்கிழமை (30) நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கொழும்பு 4, காலி வீதியில் வங்கியின் தலைமையகம் நிறுவப்பட்டுள்ளது. இந்த வங்கியின் செயற்பாடுகளுக்காக சர்வதேச அமைப்புகளின் பங்காண்மை மற்றும் முதலீடுகள் பெறப்பட்டுள்ளதாகவும், உள்நாட்டு வங்கிக் கொடுக்கல் - வாங்கல்களில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில் இந்த வங்கியின் செயற்பாடுகள் அமைந்திருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X