2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

திருமலையில் இலங்கை வங்கியின் சேமிப்பு அலகு திறப்பு

Kogilavani   / 2014 ஜூலை 31 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார், எஸ்.கீதபொன்கலன்

இலங்கை வங்கி, திருகோணமலை நகர கிளையினால் சேமிப்பு அலகு ஒன்று  ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் வியாழக்கிழமை (31) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கை வங்கியின் 75ஆவது வருடத்தை குறிக்கும் முகமாக இவ் அலகு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளர் ந.விஜேந்திரன், இலங்கை வங்கியின் கிழக்கு மாகாண உதவி  பொது முகாமையாளர் கே.பி.அனந்தநடேசன் ஆகியோர் இணைந்து இதனை ஆரம்பித்து வைத்தனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X