A.P.Mathan / 2014 ஓகஸ்ட் 07 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொமர்ஷல் வங்கி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்குகள் மீது விலை உயர்வுகள் பதிவாகியிருந்தமை காரணமாக நேற்றைய தினம் பங்குச்சந்தை உயர்வடைந்திருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் கொமர்ஷல் வங்கி பங்குகள் மீது மொத்த பங்கு கைமாறல்கள் இடம்பெற்றிருந்தன. சென்ரல் இன்வெஸ்ட்மன்ட்ஸ் அன்ட் ஃபினான்ஸ் மற்றும் சொஃப்ட்லொஜிக் ஆகிய பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு பதிவாகியிருந்தது. இதேவேளை, வெளிநாட்டவர்கள் தொடர்ந்து பங்கு கொள்வனவில் ஈடுபட்டிருந்தனர். கொமர்ஷல் வங்கி, டெக்ஸ்ச்சர்ட் ஜேர்சி மற்றும் ஜோன் கீல்ஸ் வொரன்ட்கள் மீது விற்பனை பதிவாகியிருந்தது.4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago