2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கறுவாவுக்கு சான்றிதழ்

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 13 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் கறுவா ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், சர்வதேச சந்தையில் இலங்கையின் கறுவாக்கு கீர்த்தி நாமத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில் சான்றிதழ் வழங்க முன்வந்துள்ளது.
 
”தூய இலங்கை கறுவா சர்வதேச சான்றிதழ்” எனும் வகையில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், பெரு மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளுக்கு கறுவா ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் இந்த சான்றை வழங்க இலங்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
 
இலங்கை தூய தேயிலை எனும் நாமத்துக்கு ஏற்ப, கறுவாக்கும் சிறந்த கீர்த்தி நாமத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X