2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

டுவிட்டரில் நேரடியாக மத்திய வங்கி ஆளுநர்

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 23 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொது மக்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்கும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் டுவிட்டரில் புதன்கிழமை (24) காலை 10 மணி முதல் 11 மணி வரையிலான காலப்பகுதியினுள் பங்கேற்கவுள்ளார்.
 
#askcbsl எனும் ஹாஷ் டாக் உடன் வினாக்களை மக்கள் டுவிட்டரினூடாக அனுப்ப முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X