2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

முதலாம் ஆண்டு நிறைவு விழா

Kogilavani   / 2014 நவம்பர் 14 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.சுகிர்தகுமார் 

செலான் வங்கியின் அக்கரைப்பற்று கிளை வியாழக்கிழமை (14) தனது முதலாவது ஆண்டு நிறைவை  கொண்டாடியது.

சர்வமத குருமாரின் பிரார்த்தனையோடும் ஆசிர்வாதத்துடனும் ஆரம்பமான இந்நிகழ்வில்  செலான் வங்கியின் கிழக்கு பிராந்திய முகாமையாளர் சிவஞானி முத்த திஸ்ஸ,  அக்கரைப்பற்று வங்கி முகாமையாளர் எஸ்.உதயகுமாரன், உதவி முகாமையாளர் டபிள்யூ.லக்ஸ்மன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இங்கு ரூபாய் 50000 வைப்பிலிட்டவர்களுக்கு  பரிசில்களும் வழங்கப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X